Madurai Muthu is a comedian who is well known for his performances on television and stage shows. He became popular with Star Vijay TV shows like Kalaka Povathu Yaru, Cooku with Comali, Comedy Junction, etc. He also did various comedy shows in around 80 countries. His timing sense, instant comedy punches, and property comedy were famous among Tamil audiences. Here, we have listed some of the popular and hilarious Tamil jokes of the Madurai Muthu that make you laugh out loud.
Madurai Muthu Comedy In Tamil
1. Question: தெருவில் 2 பேர் நடந்து வந்துடு இருந்தாங்க. அங்க ஒருத்தன் அவர்கிட்ட போய்ட்டு அண்ணே ஒரு 500 ரூபாய் கொடுங்க அப்படின்னு கேட்கிறார். அதற்கு அவர் சொல்றாரு உன்னை எனக்கு முன்ன பின்ன தெரியாதே நான் எப்படி உன்னை நம்பி கொடுக்கிறது அப்படின்னு?
Answer: அதுக்கு இவன் சொல்கிறான் தெரிஞ்ச எல்லார்கிட்டயும் வாங்கிட்டேன் அதனாலதான் இப்ப வந்து உங்ககிட்ட கேட்கிறேன் அப்படின்னு.
2. Question: டாக்டர் எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்குது டாக்டர் அதுக்கு ஒரு மணி கானா வந்து எழுப்பி சொல்லுவ. சரி உங்க அண்ணனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு மருந்து கொடுத்து சரி ஆயிடுச்சா ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கா அப்படின்னு கேட்கிறார்.
Answer: அதுக்கு அவன் சொல்றான் முதல்ல 5 கிலோ மீட்டர் நடந்துட்டு இருந்தான். இப்பொ 15 கிலோமீட்டர் நடக்கிறான் தூக்கத்திலேயே.
3. Question: ஒருத்தன் நைட் போய்ட்டு ஒரு வீட்டு கதவைத்தட்டி நைட் இங்க தங்கிக்கவா அப்படின்னு கேட்கிறான். அதுக்கு வயசு பிள்ளைங்க இருக்கிற இடம் இங்கு தங்க முடியாது அப்படின்னு சொல்றாங்க. ரெண்டாவது ஒரு வீடு கதவு தட்டி நைட்ட இங்கே தங்கிக்கலாமா அப்படின்னு கேக்க அதுக்கு அவங்க என்ன சொல்றாங்கன்னா வயசுபுள்ள இருக்கிற இடம் தங்க முடியாது அப்படின்னு சொல்றாங்க. மூன்றாவது ஒரு வீட்டு கதவைத்தட்டி வயசுபுள்ள இருக்கா அப்படின்னு கேட்கிறான்.
Answer: ஏன் அப்படின்னு கேட்டதுக்கு இல்ல நைட்டு தங்களாம்னு இருக்கேனன் அதுக்கு தான் கேட்கிறேன் அப்படின்னு சொல்றான். அப்புறம் என்ன செருப்படி வாங்கிட்டு வந்துட்டான்.
4. Question: ஓங்கி அடிச்சா மெட்ராஸ் வரைக்கும் போய் விழுந்துருவ.
Answer: அந்தப் பக்கமா ஒருத்தன் வந்து கொஞ்சம் மெதுவா இடிங்க திருச்சி வரைக்கும் போகணும் அப்படின்னு சொல்றான்.
5. Question: மரமே இல்லாத காடு எது?
Answer: சிம் கார்டு.
6. Question: ஒரு பையன் தலைக்கு அடியில் Dictionary வெச்சிட்டு தூக்குறானாம். ஏன்?
Answer: ஏனா, அவனுக்கு அர்த்தமில்லாத கனவு வருதாம்.
7. Question: ஒருத்தர் எப்பவும் மத்தவங்க கையை தான் எதிர் பார்த்து இருப்பாரு. ஏன்?
Answer: ஏன்னா அவரு காய் ரேகை ஜோதியாரம்.
8. Question: ஒருத்தர் அவருடைய பையன மண் எண்ணெயை ஒற்றி குளிப்பாட்டினாராம். அது என்ன?
Answer: ஏன்னா அவருடைய பையன் துறுதுறுனு இருப்பாராம்.
9. Question: ஏற்கனவே நாங்க தனிநாடு தான், என்ன நாடு?
Answer: ராம்நாடு.
10. Question: தெருவில் மேஜிக் பண்றவங்கள எல்லாரும் பார்த்திருப்போம் அதுல அவங்களே காமெடியும் பண்ணுவாங்க அப்படி ஒருத்தர் ஒரு பெரிய கல்லை தூக்கி போட்டார் ஆயிரம் ரூபாய் தாளை மாற்றினார். இரண்டாவது ஒரு சிறிய கல்லை தூக்கி வீசினார். அதை ஒரு ஐந்நூறு ரூபாய் தாளாக மாற்றினார். இப்படி ஒரு அரை மணி நேரம் மாற்றிக்கொண்டே இருந்தார். அடுத்து அங்கிருந்த மக்களிடம் போயிட்டு உங்களால் முடிந்ததை போடுங்க அப்படினு சொல்ராரு. அப்போ ஒருத்தன் அந்த கூட்டத்துல ஒரு பெரிய கல்லை எடுத்து கொடுத்தான். இன்னொருத்தன் இன்னொரு கல்லை கையில் எடுத்து கொடுத்தான். இன்னொருத்தன் மறுபடியும் இன்னொரு கல்லை கையில் எடுத்துக் கொடுத்தான்.
Answer: என்னடா கொடுக்குறீங்க அப்படின்னு கேட்டா அதுக்கு அவங்க சொல்றாங்க இது நீங்க ஆயிரம் ரூபாய் நோட்டாக மாத்திக்குங்க. இதை 100 ரூபாய் தாளாக.மாத்திக்குங்க.ஏன்னா நீங்க தான் கல்லை ரூபாய் நோட்டாக மாத்துவீங்கள்ள அப்படின்னு சொல்லிட்டாங்க.
11. Question: வீடு வாடகைக்கு பார்க்க 2 பேர் வந்துருக்காங்க. வீட்ட சுத்தி பார்க்கிறார்கள். அப்போ கடமுடா கடமுடா வென சத்தம் கேட்குது. ஓனர் கிட்ட என்னங்க சத்தமா இருக்கு எலி இருக்கா அப்படின்னு பயந்துகிட்டே கேட்கிறார்கள். அதுக்கு ஓனர் சொல்றாரு சாரைப்பாம்பு நாகப்பாம்பு இருக்கிற இடத்துல எலி எப்படி இருக்கும் அப்படின்னு.
Answer: அவனுக ரெண்டு பேரும் தெருச்சு ஓடிட்டாங்க. எலிக்கு பயந்து கேட்டாங்க இவர் பாம்பு உள்ள வச்சிருந்தா அவங்க எப்படி வீடு எடுப்பாங்க வாடகைக்கு.
12. Question: ஒருத்தனை ஒரு கொசு கடிச்சுச்சாம் ஆன அந்த கொசுவை அவன் கடிக்காம விட்டுட்டானாம் ஏன்?
Answer: ஏன்னா அந்த கொசுல அவனோட இரத்தம் இருக்குல்ல.
13. Question: ஒருத்தன் வந்தான் கையில இருக்குற ஆப்பிளை கடிச்சிட்டு ஜோக்னு சொல்லிட்டு போயிட்டான்.. எனக்கு ஒரு நிமிஷம் புரியல.. யாரு இவன் எதுக்கு ஜோக்னு சொல்லிட்டு போறான்னு கூப்பிட்டு கேட்டா..
Answer: இதுதான் கடி ஜோக்னு சொல்லி ஆப்பிளை கடிச்சுட்டு ஜோக் சொன்னா கடி ஜோக் ஆகிடும்னு என்னம்மா உருட்டுறான்.
14. Question: நான் வாங்குன ஊசி வெடிச்சுடுச்சுடா, எப்புர்ரா?
Answer: நான் வாங்குனது குண்டு ஊசி டா.
15. Question: சிங்கப்பூருக்கு எதுக்குப்பா வேலைக்கு வந்த, வாங்கிய கடனை அடைக்கத்தான்..
Answer: கடன் ஏன்ப்பா வாங்குன, சிங்கப்பூர் வரத்துக்குத்தான்.
16. Question: எந்த ஊருக்கு Award கொடுத்து இருக்காங்க?
Answer: விருது(Award) நகர்.
17. Question: ஒரு Inspector தேங்காய் எடுத்துக்கிட்டு கைதியை பார்க்க போனாராம்… ஏன்?
Answer: துருவி துருவி கேள்வி கேட்க தான்.
18. Question: ஒரு பறவை எழுதி கொண்டே இருக்கும் அது என்ன பறவை?
Answer: பென்குயின். ஏன்னா அதுல பென் இருக்குல.
19. Question: ஒரு காட்டுக்குள்ள ஒரு சாமியார் ஆதிவாசிகளை எல்லாம் திருத்தர அப்படின்னு சொல்லிட்டு போறார் அங்க போயிட்டு ஆதிவாசிகளை பார்த்து நான் உங்க எல்லாரையும் திருத்த போறேன் அப்படின்னு சொல்றாரு. அதுக்கு அந்த ஆதிவாசில ஒருத்தர் சொல்றான் போனவாரம் ஒரு சாமியார் இப்படி வந்தாரு அப்படின்னு. அதுக்கு இந்த சாமியார் கேக்குறாரு அப்படியா அவர் எப்படி இருந்தார் அப்படின்னு கேட்கிறார்?
Answer: அதற்கு அந்த ஆதிவாசி சொல்றான் நல்லா சுவையா இருந்தாரு ஏன்னா இவங்க அந்த சாமியாரை சாப்பிட்டாங்க.
Madurai Muthu Jokes In English (Questions and Answers)
1. Machan Vaada Canteen Povom…
Can,Tin Kulla Lam Poga Mudiyathu…
2. Oru paravai Yeluthi konde erukum athu enna paravai?
Penguin , yenna athula pen erukula..
3. Singaporela Ennoda Manaivi Senja Sappata Saptu Saptu Ennoda Nakku Sethu Pochu.
Unnkavathu Paravalla Ennoda Manaivi Senja Sapatta Saptu Enga Veetu Naiye Sethu Pochu.
4. Entha ooruku award koduthurukanga?
Viruthu (Award) nagar…
5. Kodumaiya patheegala?
Enga than sir Engayachum Erukkum…. Porumaiyaa thedi parunga …. Kedaikkum…
6. Velinadu Kai Neraya Sambalam Porengala, Entha naadu?
Kongu naadu…
7. Naan than GP muthu..
1G ya 2G ya…?
8. Yen per than Kathir?
Verum Kathira Solakathira?
9. Intha Pattasu Baalu Pesa Maatan!!
Appo Bat ah Pesa Sollu..
10. Diwali Pongal Sapda Mudiyum…
Pongaluku Diwali Sapta Mudiyuma?
Likewise, we have listed various entertainment and fun content on our Cinefellows website. Comment below to know more.